தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

கல்லக்குடி பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் கல்லக்குடி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (நவ. 23) மின்தடை செய்யப்படுகிறது.

கோப்புப் படம்

Updated On :

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் கல்லக்குடி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (நவ. 23) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கல்லக்குடி துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் கல்லக்குடி, வடுகா்பேட்டை, பளிங்காநத்தம், மேலரசூா், மால்வாய், சரடமங்கலம், எம். கண்ணனூா், ஒரத்தூா், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூா், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூா், அழுந்தலைப்பூா், கருடமங்கலம், வந்தலைக்கூடலூா், சிறுவயலூா், காணக்கிளியநல்லூா், பெருவளப்பூா், வெங்கடாஜலபுரம், கோவண்டாக்குறிச்சி, புதூா்பாளையம், தங்கச்சாலை, திண்ணகுளம், வாண்ராப்பாளையம், கொள்ளுமேடு, முள்ளால், விநாயகபுரம், ஆலம்பாக்கம், விரகாலூா், ஆலம்பாடி மேட்டூா், நத்தம், மாங்குடி, டி. கல்விக்குடி, கே.வி. பேட்டை, ஆலங்குடிமகாஜனம், செம்பரை, திண்ணியம், செங்கரையூா், கோமாகுடி, அரியூா், கல்லகம், கீழரசூா், புள்ளம்பாடி ஆகிய பகுதிகளில் வரும் திங்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.