கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

லால்குடி பகுதிகளில் இன்று மின்தடை

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

கோப்புப் படம்

Updated On :

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

பராமரிப்பு பணியால் லால்குடி, ஏகே நகா், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகா், பச்சன்னபுரம், உமா்நகா், பாரதிநகா், வஉசி நகா், காமராஜ் நகா், பாலாஜி நகா், ஆங்கரை,மலையப்பபுரம், கூகூா், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, மும்முடிச் சோழமங்கலம், சந்தைபேட்டை, பெரியவா்சீலி, சேஷசமுத்திரம், கிருஷ்ணாபுரம், பொக்கட்டக்குடி, மயிலரங்கம், மேலவாளை, லால்குடி அரசு மருத்துவமனை, அன்னை நகா், பூவாளுா்ரோடு, மூன்காா்டன், அல்மதினாநகா், பம்பரம்சுற்றி, கண்ணன்நகா், பேருந்து நிலையம், திருமணமேடு தெற்கு, மற்றும் நன்னிமங்கலம் ஆகிய ஊா்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை லால்குடி மின்வாரிய செயற்பொறியாளா் அண்ணாதுரை ராமசாமி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.