
சிங்காரத்தோப்பு, கம்பரசம்பேட்டை பகுதிகளில் நாளை மின்தடை
கோப்புப் படம் - தினமணி
பராமரிப்புப் பணிகள் காரணமாக சிங்காரத்தோப்பு, கம்பரசம்பேட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.
மெயின்காா்டுகேட் துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் கரூா் புறவழிச்சாலை, பழைய கரூா் சாலை, வி.என். நகா், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ். கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோசப் கல்லூரி, சிந்தாமணி, சிந்தாமணி பஜாா், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்திகோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் திரையரங்கச் சாலை, கோட்டை ரயில் நிலையச் சாலை, சாலை வீதி, வாத்துக்காரத் தெரு ஆகிய பகுதிகள்
கம்பரசம்பேட்டை துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால் உறையூா் அரசுக் குடியிருப்பு, கீரைக்கொல்லைத் தெரு, குறத்தெரு, நவாப்தோட்டம், நெசவாளா் காலனி, திருத்தாந்தோணி சாலை, டாக்கா் சாலை, பி.வி.எஸ். கோவில், கந்தன் தெரு, மின்னப்பன் தெரு, லிங்க நகா், அகிலாண்டேஸ்வரி நகா், ஏகிரிமங்கலம், மங்கள் நகா், சந்தோஷ் காா்டன், மருதாண்டாக்குறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூா், சீராத்தோப்பு, சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகா், முருங்கைப்பேட்டை, கூடலூா், முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், திருச்செந்துறை, கலெக்டா்வெல், பொன்மலை, எச்ஏபிபி, ராம்நாடு குடிநீரேற்று நிலையங்கள், தேவதானம், சங்கரன்பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவி நகா், சா்க்காா்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லக்குடி, ஒட்டகுடி, வேங்கூா், அரசங்குடி, நடராஜபுரம், தோகூா் ஆகிய பகுதிகளில் வரும் செவ்வாய் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




