ஆகஸ்ட் 5 மின் தடை 



வெள்ளக்கரை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடங்கள்: வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தங்குப்பம், வி.காட்டுப்பாளையம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஓதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்.
நெல்லிக்குப்பம் 
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடங்கள்: அருங்குணம், வானமாதேவி, பாலூர், நடுவீரப்பட்டு, சித்தரசூர், சி.என்.பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், சாத்திப்பட்டு, சிலம்பிநாதன்பேட்டை, முத்துகிருஷ்ணாபுரம், மேல்பட்டாம்பாக்கம், பி.என்.பாளையம், வாழப்பட்டு, திருகண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம், நெல்லிக்குப்பம் நகராட்சிப் பகுதிகளான மேல்பாதி, சுல்தான்பேட்டை, திருவள்ளுவர் நகர், எவரட்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com