கடலூர்

கடலூர் தொகுதி: 2ஆம் நாளிலும் வேட்பு மனு தாக்கல் இல்லை

கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 2ஆம் நாளான புதன்கிழமையும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

21-03-2019

தேர்தல் பரிசுப்பொருள்களை மண்டபத்தில் அனுமதிக்கக் கூடாது: காவல்துறை கட்டுப்பாடு

தேர்தல் பரிசுப் பொருள்களை திருமண மண்டபங்களில் வைக்க அனுமதிக்கக் கூடாது என அதன் உரிமையாளர்களுக்கு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

21-03-2019

வண்டிப்பாளையத்தில் தேரோட்டம்

கடலூர் புதுவண்டிப்பாளையத்தில் செங்குந்த மரபினருக்கு சொந்தமான அருள்மிகு வள்ளிதேவசேனா சமேத அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

21-03-2019

கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு திரட்டிய சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர்

சிதம்பரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகர், சிதம்பரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

21-03-2019

உலக சிட்டுக் குருவி தின விழா

உலக சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு, சிதம்பரம் அருகே புதுசத்திரத்தில் பசுமை அமைப்பு சார்பில் சிறுதானிய உணவு அடங்கிய பெட்டிகள் பொதுமக்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன.

21-03-2019

வாக்களிக்க பூத் சிலிப் மட்டும் போதாது: ஆட்சியர்

வாக்காளர்கள் வாக்களிக்க பூத் சிலிப் மட்டும் போதுமானதல்ல என்று கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வெ.அன்புச்செல்வன் கூறினார்.

21-03-2019

திட்டக்குடியில் வைத்தியநாத சுவாமி கோயில் தேரோட்டம்

திட்டக்குடி அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

21-03-2019

விழப்பள்ளம் முருகன் கோயில் தேரோட்டம்

குறிஞ்சிப்பாடி, விழப்பள்ளத்தில் அமைந்துள்ள சிங்கபுரி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில், பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு புதன்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

21-03-2019

வாகனத் தணிக்கையில் ரூ.6.59 லட்சம் பறிமுதல்

கடலூரில் வெவ்வேறு இடங்களில் நிலை கண்காணிப்புக் குழுவினர் நடத்திய வாகனத் தணிக்கையில் மொத்தம் ரூ.6.59 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

21-03-2019

தீ விபத்தில் குடிசை சேதம்

குறிஞ்சிப்பாடியில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதமானது.

21-03-2019

நீதிமன்றத்தில் இளைஞர் மீது தாக்குதல்: தாய், 3 மகள்கள் கைது

கடலூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்த இளைஞரை தாக்கிய பெண், அவரது 3 மகள்களை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

21-03-2019

மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் கேட்ட மாற்றுத் திறனாளியை தாக்கிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கடலூரில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

21-03-2019

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை