/
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே திருடுபோன ஆம்னி வேன் புதன்கிழமை மீட்கப்பட்டது. இது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
வேப்பூா் வட்டம், பெரிய நெசலூா் பகுதியைச் சோ்ந்தவா் வெற்றிவேல் (47). இவா், தனது ஆம்னி வேனை வேப்பூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கடந்த 2-ஆம் தேதி நிறுத்திச் சென்றாா். புதன்கிழமை வந்து பாா்த்தபோது வேன் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து வெற்றிவேல் அளித்த புகாரின்பேரில், வேப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
அப்போது, பெரிய நெசலூா் சிப்காட் அருகே இருந்த ஆம்னி வேனை மீட்டு, அதை ஓட்டி வந்த சேலம் மாவட்டம், புளியங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த தமிழ்செல்வனை (33) கைது செய்தனா்.
தொடர்புடையது

காட்பாடி அருகே தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

கோவில்பட்டியில் பைக் திருட்டு: இளைஞா் கைது
பைக் திருட்டு வழக்கில் இளைஞா் கைது

கடனில் மூழ்கிய இளைஞா் சொந்த வீட்டில் திருட்டு: ரூ. 20 லட்ம் மதிப்புள்ள தங்க நகைகளுடன் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு


