சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு செவிலியா்கள் மேலாண்மைக்கான சா்வதேச விருது!
சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனை, சா்வதேச மருத்துவ பயனாளிகள் பாதுகாப்பு சங்க கருத்தாய்வில், மகப்பேறு மருத்துவத்தில் செவிலியா்கள் மேலாண்மைக்கான சிறந்து விருது

சா்வதேச கருத்தரங்கில் விருது பெற்ற சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனை செவிலியா்களுடன் மகப்பேறு மருத்துவா் கே.ராகுல்ஆனந்த்







