தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெண்ணிடம் நகைப் பறிப்பு

பண்ருட்டி அருகே நடந்துச் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

News image

நகைப் பறிப்பு

கோப்புப் படம்

Updated On :3 பிப்ரவரி 2026, 8:59 pm

Syndication

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நடந்துச் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு பறித்துச் சென்றனா்.

பண்ருட்டி வட்டம், எம்.புதுப்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவா் வைரவேல் மனைவி ராதா(50), கூலித் தொழிலாளி. இவரது மகன் அதேபகுதியில் தனியாக வசித்து வருகிறாா்.

திங்கள்கிழமை இரவு 10.30 மணி அளவில் பெயரனை, மகன் வீட்டில் விட்டுவிட்டு நடந்து வந்துக் கொண்டிருந்தாா். அப்போது, பைக்கில் வந்த 3 போ் கத்தியைக்காட்டி மிரட்டல் விடுத்து ஒன்றரை சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.