நாளைய மின்தடை

வேகாக்கொல்லை, கோரணப்பட்டு, வசனாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, புலியூர்காட்டுசாகை, அப்பியம்பேட்டை,

கோரணப்பட்டு
 நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை.
 இடங்கள்: வேகாக்கொல்லை, கோரணப்பட்டு, வசனாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, புலியூர்காட்டுசாகை, அப்பியம்பேட்டை, சத்திரம், சிவநந்திபுரம், மதனகோபாலபுரம், பேய்க்காநத்தம் அதன் சுற்று வட்டப் பகுதிகள்.
 தோப்புக்கொலை: சந்தைப்பேட்டை, அகரம், பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, அம்பலவாணன்பேட்டை, திம்மராவுத்தாங்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, காட்டுரெங்கநாதபுரம், தையல்குணாம்பட்டினம் அதன் சுற்று வட்டப் பகுதிகள்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com