இன்றைய மின் தடை
By DIN | Published On : 04th August 2021 08:40 AM | Last Updated : 04th August 2021 08:40 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், ஒறையூா்
நேரம்: காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை.
இடங்கள்: நத்தம் உயரழுத்த மின்பாதை மற்றும் நத்தம் கிராமத்துக்கு உள்பட்ட பகுதிகள்.
பண்ருட்டி
இடங்கள்: திருவாமூா் உயரழுத்த மின்பாதை, ரெட்டிப்பாளையம், நன்னிக்குப்பம் பகுதிகள்.