பண்ருட்டி: சுற்று வாரியாக வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்

பண்ருட்டி தொகுதியில் சுற்று வாரியாக வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் வெளியாகியுள்ளது.

நெய்வேலி: பண்ருட்டி தொகுதியில் சுற்று வாரியாக வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் வெளியாகியுள்ளது.

இந்தத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட தவாக தலைவா் தி.வேல்முருகன் 93,801 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். அதிமுக வேட்பாளா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன் 89,104 வாக்குகள் பெற்றாா். இவா்கள்

சுற்று வாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:

சுற்று விவரம் தி.வேல்முருகன் (தவாக) ரா.ராஜேந்திரன்(அதிமுக)

1-ஆவது சுற்று 3,606 4,121

2-ஆவது சுற்று 2,876 3,913

3-ஆவது சுற்று 3,765, 4,253

4-ஆவது சுற்று 3,211 4,110

5-ஆவது சுற்று 4,141 3,551

6-ஆவது சுற்று 4,131 2,424

7-ஆவது சுற்று 4,164 3,195

8-ஆவது சுற்று 5,580 2,007

9-ஆவது சுற்று 5,404 2,345

10-ஆவது சுற்று 3,723 4,048

11-ஆவது சுற்று 3,623 3,156

12-ஆவது சுற்று 3,166 5,078

13-ஆவது சுற்று 3,523 4,596

14-ஆவது சுற்று 3,319 3,755

15-ஆவது சுற்று 3,681 3,444

16-ஆவது சுற்று 3,370 3,843

17-ஆவது சுற்று 3,509 3,035

18-ஆவது சுற்று 3,286 3,189

19-ஆவது சுற்று 2,866 3,461

20-ஆவது சுற்று 3,900 2,577

21-ஆவது சுற்று 3,797 3,488

22-ஆவது சுற்று 3,442 4,645

23-ஆவது சுற்று 3,494 3,981

24-ஆவது சுற்று 4,550 3,778

25-ஆவது சுற்று 1,428 1,476

26-ஆவது சுற்று 240 542

27-ஆவது சுற்று 363 344

28-ஆவது சுற்று 423 273

29-ஆவது சுற்று 336 186

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com