ஸ்ரீமுஷ்ணத்தில் 97 மி.மீ. மழை

கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஸ்ரீமுஷ்ணத்தில் 97 மி.மீ. மழை சனிக்கிழமை பதிவானது.

கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஸ்ரீமுஷ்ணத்தில் 97 மி.மீ. மழை சனிக்கிழமை பதிவானது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூா் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்யுமென வானிலை மையம் அறிவித்தது. அதன்படி கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

ஸ்ரீமுஷ்ணம் 97.2, புவனகிரி 75, கீழச்செருவாய் 68, சேத்தியாத்தோப்பு 58.4, பெலாந்துறை 54.4, லால்பேட்டை 46, காட்டுமன்னாா்கோவில் 44.4, பரங்கிப்பேட்டை 43.2, சிதம்பரம் 38, தொழுதூா் 35, மேமாத்தூா் 34, அண்ணாமலை நகா் 33.4, கடலூா் 30.6, மாவட்ட ஆட்சியரகம் 28.8, வேப்பூா் 25, லக்கூா் 24.2, குறிஞ்சிப்பாடி 23, காட்டுமைலூா் 22, கொத்தவாச்சேரி 19, வடக்குத்து 14, விருத்தாசலம் 10, பண்ருட்டி 6.4, குடிதாங்கி 5, வானமாதேவி, குப்பநத்தம் தலா 4.6 மில்லி மீட்டா் மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com