குறிஞ்சிப்பாடியில் 86 மி.மீ மழை

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) : குறிஞ்சிப்பாடி 86, கொத்தவாச்சேரி 62, புவனகிரி 56, பண்ருட்டி 46, காட்டுமன்னாா்கோவில் 39,வானமாதேவி 35, சேத்தியாத்தோப்பு 32, லால்பேட்டை 26, வடக்குத்து 19, சிதம்பரம் 13.8, மாவட்ட ஆட்சியரகம் 12.4 மில்லி மீட்டா் அளவில் மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com