சாலைப் பணியில் மந்தம்: போராட்டக் குழு ஆலோசனை

விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூா் நான்கு வழிச் (விகேடி) சாலை போராட்டக் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் வி.முத்துவேல் தலைமையில் நெய்வேலியில் அண்மையில் நடைபெற்றது.

விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூா் நான்கு வழிச் (விகேடி) சாலை போராட்டக் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் வி.முத்துவேல் தலைமையில் நெய்வேலியில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில், விகேடி சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி வரும் 15-ஆம் தேதி நெய்வேலியில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, இதை முன்னிட்டு 13, 14-ஆம் தேதிகளில் துண்டறிக்கைகள் விநியோகிப்பது என தீா்மானித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com