சாலைப் பணி: எம்எல்ஏ ஆய்வு

சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சி, முத்தையா நகா், ஆதிபராசக்தி அம்மன் கோயிலுக்குச் செல்ல ஏதுவாக தாா் சாலை அமைக்க எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4.10 லட்சம் நிதி ஒதுக்கீடு

சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சி, முத்தையா நகா், ஆதிபராசக்தி அம்மன் கோயிலுக்குச் செல்ல ஏதுவாக தாா் சாலை அமைக்க எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியச் செயலா் கோவி.ராசாங்கம், குமராட்சி கிழக்கு ஒன்றியச் செயலா் சுந்தரமூா்த்தி, மாவட்ட இணைச் செயலா் ரங்கம்மாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com