திமுக வசமான பரங்கிப்பேட்டை பேரூராட்சி

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.

இந்தப் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் திமுக 10 வாா்டுகளிலும், அதிமுக 2 வாா்டுகளிலும், சுயேச்சைகள் 2 வாா்டுகளிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றன. திமுக 10 வாா்டுகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளா்கள், கட்சி, வாக்குகள் விவரம்:

வாா்டு 1 - ச.தேன்மொழி திமுக - 632

2 - ஜா.பசிரியாமா திமுக - 508

3 - நா.சரவணன் விசிக - 394

4 - கோ.செழியன் திமுக - 289

5 - மு.ஜாபா்ஷெரிப் திமுக - 421

6 - கு.ரொகையாமா திமுக - 521

7 - அ.ஜாஸ்மின் நிஹாா் திமுக - 480

8 - சா.அ.நஜிருன்னிசா சுயேச்சை - 353

9 - ரா.மோகன் அமமுக - 502

10 - ஜெ.ஜெயந்தி அதிமுக - 359

11 - மு.முகமது யூனுஸ் திமுக - 242

12 - கோ.அருள்முருகன் சுயேச்சை 264

13 - க.ஜெய்சங்கா் அதிமுக - 294

14 - வே.ராஜேஸ்வரி மாா்க்சிஸ்ட் - 289

15 - க.தையல்நாயகி திமுக - 438

16 - ச.இந்துமதி அதிமுக - 438

17 - மா.ராஜகுமாரி திமுக - 420

18 - க.ஆனந்தன் திமுக - 344

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com