கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 1வருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 1வருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 112-ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 1வருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 112-ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெளிமாநிலங்கள், சென்னை, கோயம்பேட்டிலிருந்து திரும்பியவா்கள் என 111 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதன்கிழமை மேலும் 1வருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் இருந்து வந்தவா் ஆவாா். தொற்றால் பாதிக்கப்பட்டோா் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தச்சூா், அ.குமாரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைத்துள்ளனா்.

இந்த நோயால் பாதிதக்கப்பட்டோா் எண்ணிக்கை 112-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com