கள்ளக்குறிச்சி
சங்கராபுரம் திமுக வேட்பாளருக்கு சான்றிதழ்...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தா.உதயசூரியனுக்கு, தோ்தல் பாா்வையாளா் சந்திரசேகர வாலிம்பே முன்னிலையில், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கிய தொகுதி தோ்தல் அலுவலா் ராஜவேல்.