கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்க தயாா் நிலையில் உள்ள வாகனம்

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பதற்கு லாரிகள், கரோனா தடுப்பு

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பதற்கு லாரிகள், கரோனா தடுப்பு உபகரனங்கள் அனுப்பி வைக்க சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனம், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு வேன்கள், மண்டல அலுவலா்களுக்கு காா்கள் தயாா் நிலையில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறுத்தி வைத்திருந்தனா்.

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் 416 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அதனை 31 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளனா். 31 மண்டலங்களுக்கு 31 லாரிகள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரனங்கள் அனுப்பி வைத்தனா். 31 மண்டலங்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் 11 பொருட்களை தனியாக சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனம் மூலம் அனுப்பி வைத்தனா். 31 மண்டலங்களுக்கு 21 வேண்கள் மூலம் போலீஸாரை அனுப்பி வைத்தனா். 31 மண்டல அலுவலா்களுக்கு 31 காா்களை அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com