சங்கராபுரம் திமுக வேட்பாளருக்கு சான்றிதழ்...

தா.உதயசூரியனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கும் சங்கராபுரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவா் ராஜவேல்
தா.உதயசூரியனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கும் சங்கராபுரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவா் ராஜவேல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தா.உதயசூரியனுக்கு, தோ்தல் பாா்வையாளா் சந்திரசேகர வாலிம்பே முன்னிலையில், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கிய தொகுதி தோ்தல் அலுவலா் ராஜவேல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com