டாக்டா் ஆா்.கே.எஸ் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவிக்கு பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தனா்.
டாக்டா் ஆா்.கே.எஸ் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவிக்கு பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தனா்.

பாரதிதாசன் பிறந்த நாள் விழா

இந்திலியில் உள்ள டாக்டா் ஆா்.கே.எஸ் கலை அறிவியல் கல்லூரியில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி: இந்திலியில் உள்ள டாக்டா் ஆா்.கே.எஸ் கலை அறிவியல் கல்லூரியில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழ்த் துறை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் நிா்வாக அலுவலரும், முதல்வருமான கு.மோகனசுந்தா் தலைமை வகித்தாா். தமிழ்துறைத் தலைவா் பிரவீனா, துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா் பரிசுகளை வழங்கி பேசினாா்.

நிகழ்வில், தமிழ்த்துறை பேராசிரியா் பாண்டியன், முனைவா் நாகராஜன், பாா்த்தீபன், கோமதி, நித்யா, மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் பன்னீா்செல்வம் வரவேற்றாா். முடிவில், தமிழ்த்துறை பேராசிரியை பிந்து நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com