புதுவை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

புதுவை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

காங்கிரஸ் வேட்பாளர்
பெயர்    :    வெ.வைத்திலிங்கம்
வயது    :    68
பிறந்த தேதி    :    5.10.1950.
பெற்றோர்    :    வெ.வெங்கடசுப்ப ரெட்டியார் (முன்னாள் முதல்வர்) - லட்சுமிகாந்தம்
மனைவி    :    சசிகலா
பிள்ளைகள்    :    அபிராமி,  செந்தில்
கல்வித் தகுதி    :    பி.காம்.
சொந்த ஊர்    :    மடுகரை,  நெட்டப்பாக்கம் தொகுதி,             புதுச்சேரி
தொழில்    :    விவசாயம்
அரசியல் அனுபவம்    :    1991-இல் முதல் முறையாக 41 வயதில் புதுவை முதல்வர், 2008 - 2011 2-ஆவது முறையாக முதல்வர், 1985 - 1990 பொதுப்பணித் துறை அமைச்சர், 2011 - 2016 புதுவை எதிர்கட்சித் தலைவர், 2016 - 2019 மார்ச் 21-ஆம் தேதி வரை புதுவை பேரவைத் தலைவர், 1985 - 2006 வரை தொடர்ந்து நெட்டப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ, 2011 - 2016 மற்றும் 2016 முதல் தற்போது வரை காமராஜர் நகர் தொகுதி எம்எல்ஏ.

என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்
பெயர்    :    கே.நாராயணசாமி 
        (எ) நித்யானந்தம்.
வயது    :    29
பிறந்த தேதி    :    15.7.1989.
பெற்றோர்    :    கேசவன் 
        (முன்னாள் எம்எல்ஏ)
        - கே.கலைவாணி.
மனைவி    :    எஸ்.ஐஸ்வர்யா 
        (மருத்துவர்).
சொந்த ஊர்    :    புதுச்சேரி.
கல்வித் தகுதி    :    எம்.பி.பி.எஸ்., எம்.பி.ஏ.
தொழில்    :    செயலர், ஸ்ரீ மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை, மயிலம் சுப்பிரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளை.
அரசியல் அனுபவம்    :     என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி நிர்வாகி. தேர்தலில் முதல்முறையாகப் போட்டி.

மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் வேட்பாளர்
பெயர்    :    சோ.மோதிலால்
வயது    :    39
பிறந்த தேதி    :    25.5.1979
பெற்றோர்    :    சோமசுந்தரம் - சரோஜா.
மனைவி    :    மலர்விழி.
பிள்ளைகள்    :    முகிலன், நிலா.
சொந்த ஊர்    :    லாசுப்பேட்டை, 
        புதுச்சேரி.
கல்வித் தகுதி    :    பள்ளிக் கல்வி, தொழில் கல்வி.
தொழில்    :    சுயதொழில்.
அரசியல் அனுபவம்    :    மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர், மாநில துணைத் தலைவர் (ஏஐசிசிடியு).
2011 பேரவைத் தேர்தலில் முத்தியால்பேட்டை தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com