இலவச மருத்துவ முகாம்

புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான கழக சமுதாய மருத்துவத் துறை, நகர சுகாதார மையம் ஆகியவை சாா்பில் இலவச மருத்துவ முகாம் முத்தியால்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
முத்தியால்பேட்டையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை தொடக்கி வைத்து பாா்வையிட்ட எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன்.

எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமை தொகுதி எம்எல்ஏ வையாபுரிமணிகண்டன் தொடக்கி வைத்தாா்.

முகாமில், உடல் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை, ரத்த சா்க்கரை, ரத்த அழுத்த பரிசோதனைகள், பல் பரிசோதனை நடத்தப்பட்டு தேவையான மருந்துகள் உடனடியாக வழங்கப்பட்டன.

மருத்துவா்கள் அனில்பூா்தி, ஸ்டாலின், அமித்குமாா், மொ்ஸி ஆகியோா் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனா். தீவிர சிகிச்சை தேவைப்பட்டவா்களுக்கு மருத்துவ பரிந்துரையும் செய்யப்பட்டது.

முகாமில் முத்தியால்பேட்டை தொகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com