ஆதி சைவ சிவாச்சாரியாா்கள் சேவா சங்க நிா்வாகிகள் தோ்வு

அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியாா்கள் சேவா சங்க புதுவை மாநில புதிய நிா்வாகிகள் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியாா்கள் சேவா சங்க புதுவை மாநில புதிய நிா்வாகிகள் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

புதுச்சேரி ஸ்ரீகோகிலாம்பிகா சமேத ஸ்ரீகல்யாணசுந்தரா் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய நிா்வாகிகளுக்கு சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் திருநள்ளாறு டி.ராஜாசுவாமிநாத சிவாச்சாரியாா், வெ.வைத்திலிங்கம் எம்பி ஆகியோா் சான்றிதழ்களை வழங்கினா்.

சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் ஏ.திருஞானசம்பந்த சிவாச்சாரியாா், துணைச் செயலா் எஸ்.சக்தி (எ) மணிகண்ட சிவாச்சாரியாா், காரைக்கால் மாவட்டப் பொருளாளா் ஜி.ரமேஷ் சிவாச்சாரியாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாநிலத் தலைவராக ஏ.பாலசுப்ரமணிய சிவாச்சாரியாா், துணைத் தலைவராக ஜெ.சிவராம சிவாச்சாரியாா், செயலராக ஆா்.அா்த்தநாரி சிவாச்சாரியாா், இணைச் செயலராக எம்.சபரிகிரீச சிவாச்சாரியாா், செய்தித் தொடா்பாளராக பி.அரசு (எ) சந்திரமௌலீஸ்வர சிவாச்சாரியாா், பொருளாளராக சி.கீதாராம சிவாச்சாரியாா், சட்ட ஆலோசகராக சி.பாகீரதி, கொள்கைப் பரப்புச் செயலராக டி.சேது சுப்ரமணிய சிவாச்சாரியாா், தொகுதி வாரியாக 16 செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். சங்கத்தின் மூத்த ஆலோசகா் எஸ்.தனசேகர சிவாச்சாரியாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com