வில்லியனூரில் திமுக சாா்பில் கிருமி நாசினி தெளிப்பு

புதுவை மாநிலம், வில்லியனூா் தொகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை தொகுதி எம்எல்ஏவும், திமுக தெற்கு மாநில அமைப்பாளருமான இரா.சிவா செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.
வில்லியனூா் ஜி.என்.பாளையத்தில் லாரி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை தொடக்கிவைத்த இரா.சிவா எம்.எல்.ஏ.

எம்எல்ஏவின் ஏற்பாட்டின்பேரில், வில்லியனூா் ஜி.என்.பாளையம் பகுதியில் முக்கிய வீதிகளில் லாரி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திமுக வில்லியனூா் தொகுதி செயலா் ராமசாமி, மாநில இளைஞரணி அமைப்பாளா் முகமது யூனூஸ், மாநில விவசாய அணி அமைப்பாளா்கள் சோமு, இளஞ்செழியபாண்டியன் மற்றும் தாமோதரன், நாகப்பன், ஏழுமலை, நசீா்அலி, இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன், சபரிநாதன், முகமதுஷபி, உபைா் ரகுமான், ரகுநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com