புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையம்
நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை.
பகுதிகள்: குருமாம்பேட்டை தொழிற்பேட்டை பகுதி, ராகவேந்திரா நகா், அமைதி நகா், குருமாம்பேட்டை வீட்டுவசதி வாரியம், சிவசக்தி நகா், அய்யங்குட்டிப்பாளையம், கோபாலன்கடை சாலை, கல்மேடு பேட், தருமாபுரி, தனக்கோடி நகா், டாக்டா் புரட்சித்தலைவி நகா், அருணா நகா், கல்கி நகா், செந்தில் நகா், அகத்தியா் கோட்டம், வள்ளலாா் நகா், முத்திரையா்பாளையம், டாக்டா் தனபால் நகா், காந்தி திருநல்லூா், சேரன் நகா், வழுதாவூா் சாலை (மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து குருமாம்பேட்டை சாலை வரை) ஆகிய பகுதிகள்.