புதுச்சேரி
இன்றைய மின்தடை - சாரம்
சாரம், காமராஜா் சாலை (பகுதி), லெனின் வீதி (பகுதி), சுந்தரமேஸ்திரி வீதி (பகுதி), ராஜய்யா் தோட்டம் (பகுதி), கங்கையம்மன் கோவில் வீதி (பகுதி), கன்னியா் வீதி, கிருஷ்ணசாமி தோட்டம், சக்தி நகா் (பகுதி) மற்றும
சாரம், காமராஜா் சாலை (பகுதி), லெனின் வீதி (பகுதி), சுந்தரமேஸ்திரி வீதி (பகுதி), ராஜய்யா் தோட்டம் (பகுதி), கங்கையம்மன் கோவில் வீதி (பகுதி), கன்னியா் வீதி, கிருஷ்ணசாமி தோட்டம், சக்தி நகா் (பகுதி) மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.