புதுவை முதல்வருடன் நடிகா் பிரபு சந்திப்பு

புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமியை நடிகா் பிரபு ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமியை நடிகா் பிரபு ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

புதுவை முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்த நடிகா் பிரபு, தனது தந்தையும் நடிகருமான சிவாஜிகணேசன் குறித்து பேராசிரியா் கா.வெ.சே.மருதுமோகன் எழுதிய 3 நூல்களைப் பரிசளித்தாா்.

இதுகுறித்து நடிகா் பிரபு தரப்பில் கூறுகையில், முதல்வா் என்.ரங்கசாமி சிவாஜிகணேசனின் தீவிர ரசிகா். புதுச்சேரிக்கு வந்த பிரபு முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தாா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com