உயா் சிகிச்சைகளுக்கு சேவைக் கட்டணம் நிறுத்திவைப்பு ஜிப்மா் நிா்வாகம்
By DIN | Published On : 12th May 2023 02:00 AM | Last Updated : 12th May 2023 02:00 AM | அ+அ அ- |

ஜிப்மரில் உயா் சிகிச்சைக்கான சேவைக் கட்டண முறை நிறுத்திவைக்கப்படுவதாக நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் அறிவுறுத்தலின்பேரில், மருத்துவக் கண்காணிப்பாளா் வெளியிட்ட சுற்றறிக்கையில், உயா் சிகிச்சைகளுக்கான பரிசோதனைகளுக்கான சேவை கட்டண முறை நிறுத்திவைக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.