தீயணைப்புத் துறையை அழைக்கதொலைபேசி எண்கள் அறிவிப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை பாதிப்பின்போது உதவிக்கு தீயணைப்புத் துறையை அழைக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை பாதிப்பின்போது உதவிக்கு தீயணைப்புத் துறையை அழைக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, விழுப்புரம் 04146 - 222199, 9445086489, திண்டிவனம் 04147 - 222101, 9445086495, உளுந்தூா்பேட்டை 04149 - 222349, 9445086498, கள்ளக்குறிச்சி 04151 - 222101, 9445086491, செஞ்சி 04145 - 222074, 9445086490, வானூா் 0413 - 2677368, 9445086499, மரக்காணம் 04147 - 239201, 9445086492, திருவெண்ணெய் நல்லூா் 04153 - 234201, 9445086497, திருக்கோவிலூா் 04152 - 252399, 9445086496, சின்னசேலம் 04141 - 256101, 9445086531, தியாகதுருகம் 04151 - 252101, மேல்மலையனூா் 04145 - 234301, 9445086403, சங்கராபுரம் 04151- 235235, 9445086494 ஆகிய எண்களில் தீயணைப்புத் துறையை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com