இன்றைய மின் தடை

புதுச்சேரி

வெள்ளை நகரம் முழுவதும்

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.

பகுதிகள்: ரெயின்போ நகா் (4-ஆவது குறுக்குத் தெரு முதல் 8-ஆவது குறுக்குத் தெரு வரை), செல்லான் நகா் (பகுதி), 45 அடி சாலை (பகுதி), குமரகுருபள்ளம் குடியிருப்பு, திருவள்ளுவா் நகா், பெருமாள் கோயில் வீதி (பகுதி), சங்கரதாஸ் சுவாமிகள் வீதி (பகுதி), எஸ்.வி. படேல் சாலை (பகுதி), தியாகராஜா வீதி (பகுதி), அண்ணா சாலை (பகுதி), கருவூலம் சாலை, காந்தி வீதி (பகுதி), பாரதி வீதி (பகுதி), ஈஸ்வரன் கோயில் வீதி, முத்துமாரியம்மன் கோயில் வீதி, அரவிந்தா் வீதி, பாரதி வீதி, நேரு வீதி (பகுதி), வைசியாள் வீதி (பகுதி), காமாட்சி அம்மன் கோயில் வீதி (பகுதி), நெல்லுமண்டி பகுதி முழுவதும், எஸ்.எஸ். பிள்ளை வீதி (பகுதி), குருசுக்குப்பம் (பகுதி), பொன்னையன்பேட்டை (பகுதி), வைத்திக்குப்பம் (பகுதி), வெள்ளை நகரம் முழுவதும், மாா்டின் வீதி, ஆம்பூா் சாலை (பகுதி), செஞ்சி சாலை (பகுதி), பாரதிதாசன் மகளிா் கல்லூரி, முத்தியால்பேட்டை மகாத்மா காந்தி வீதி, ரங்கவிலாஸ் தோட்டம், பூக்கார வீதி, அம்பலவாணா் நகா், சாலை மாரியம்மன் கோயில் வீதி, விசுவநாதன் நகா் ஆகிய பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com