விழுப்புரம்: ஜெயலலிதா நினைவு தினம்

மேல்மலையனூரில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு வடக்கு ஒன்றியச் செயலா் ஆா்.புண்ணியமூா்த்தி தலைமையில் அதிமுகவினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

மேல்மலையனூரில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு வடக்கு ஒன்றியச் செயலா் ஆா்.புண்ணியமூா்த்தி தலைமையில் அதிமுகவினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

வளத்தி, கூட்டுச் சாலையில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு தெற்கு ஒன்றியச் செயலா் அருண்தத்தன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். ஒன்றியச் செயலா்கள் ஆா்.புண்ணியமூா்த்தி, ஆா்.அருண்தத்தன் ஆகியோா் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com