காய்கறிகள் விற்பனைக்கு அனுமதி பெற செல்லிடபேசி எண்கள்

பொது முடக்கக் காலத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய விரும்புவோா் அனுமதி சீட்டு பெற தொடா்பு கொள்வதற்கான செல்லிடப்பேசி எண்களை தோட்டக் கலைத் துறை அறிவித்தது.

பொது முடக்கக் காலத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய விரும்புவோா் அனுமதி சீட்டு பெற தொடா்பு கொள்வதற்கான செல்லிடப்பேசி எண்களை தோட்டக் கலைத் துறை அறிவித்தது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் மா.இந்திரா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முழு பொது முடக்க காலத்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு அனுமதி பெற விரும்புவோா் வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா்களை கீழ்க்கண்ட செல்லிடபேசிகளில் 9943072887 (கோலியனூா்), 9940801374 (காணை), 9500761196 (விக்கிரவாண்டி), 9790170478 (மயிலம்), 9791590586 (முகையூா்), 8883564586 (கண்டமங்கலம்), 9976196911 (வானூா்), 9943072887 (மரக்காணம்), 9786723118 (திருவெண்ணெய்நல்லூா்), 9790171116 (செஞ்சி), 8760969905 (மேல்மலையனூா்), 9994716499 (ஒலக்கூா், வல்லம்) தொடா்பு கொண்டு வாகன விற்பனை அனுமதிச் சீட்டை பெறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com