தொகுதியின் பெயர் : மாதவரம்

சிறப்புகள்: திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட மாதவரம் தொகுதி 2009ம் ஆண்டு மறுசீரமைப்பின் அதன் எல்லைகள் உருவாக்கப்பட்டது.
Published on
Updated on
1 min read

தொகுதி எண்:9

சிறப்புகள்: திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட மாதவரம் தொகுதி 2009ம் ஆண்டு மறுசீரமைப்பின் அதன் எல்லைகள் உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி கடந்த 2011ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்தது. மாதவரம் தொகுதியில் அரிசி விற்பனையிலும் ஏற்றுமதியிலும், மற்றும் அரிசி ஆலைகள் நிறைந்து இருப்பதில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

எல்லைகள்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதிக்கு, பொன்னேரி, அம்பத்தூர், கொளத்தூர், திருவொற்றியூர் தொகுதிகள் எல்லைகளாக உள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:மாதவரம் சட்டமன்ற தொகுதியில் புழல், வில்லிவாக்கம் சோழவரம் பாடியநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு பகுதியும், மாதவரம் நகராட்சி மண்டலமும், புழல் நாராவாரிகுப்பம் ஆகிய பேரூராட்சிகளும் உள்ளன.

மாதவரம் தொகுதி எல்லைக்குள் வரும் பகுதிகள் :அம்பத்தூர் வட்டம்:கீழ்கொண்டையூர், ஆலந்தூர், பாண்டேஸ்வரம், அரக்கம்பாக்கம், மோரை, மேல்பாக்கம், கதவூர், வெள்ளச்சேரி, பாலவேடு, வெள்ளானுர், பொத்தூர், பம்மதுகுளம், தீர்த்தரியம்பட்டு, பாலவாயல், விளாங்காடு, பாக்கம், சிறுகாவூர், அரியலூர், கடப்பாக்கம், சடையன்குப்பம், எலந்தஞ்சேரி, மாத்தூர், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், செட்டிமேடு, வடபெரும்பாக்கம், பாயசம்பாக்கம், கிராண்ட்லைன், அழிஞ்சிவாக்கம், அத்திவாக்கம், வடகரை, சூரப்பட்டு, கதிர்வேடு, புத்தகரம், உள்ளிட்ட கிராமங்கள்.

நாரவாரிகுப்பம், புழல் பேரூராட்சி, பாடியநல்லூர் ஊராட்சி, புள்ளிலைன் ஊராட்சி, மாதவரம் நகராட்சி.

பொன்னேரி வட்டம்: நெற்குன்றம், செக்கஞ்சேரி, சூரப்பட்டு, சோத்துப்பெரும்பேடு, காரணோடை, ஆத்தூர், புதுஎருமைவெட்டிபாளையம், பழையஎருமைவெட்டிபாளையம், சோழவரம், ஒரக்காடு, புதூர், கண்டிகை, மாரம்பேடு, கும்மனூர், ஆங்காடு, சிறுணியம், செம்புலிவரம், நல்லூர், அலமாதி, ஆட்டந்தாங்கல், விஜயநல்லூர், பெருங்காவூர், ஆகிய கிராமங்களும் அடங்கியுள்ளது.

வாக்காளர்கள்:

ஆண் - 1,99,591

பெண் - 1,97,598

இதரர் - 81

மொத்தம் - 3,97,270

மொத்த வாக்குசாவடிகள் : 343

இதுவரை எம்.எல்.ஏ.

2011 - வி.மூர்த்தி, (அதிமுக)

தேர்தல் நடத்தும் அலுவலர் - தொடர்பு எண்.

பார்வதி - சிறப்பு துணை ஆட்சியர் - 9445461785

மாதவரம் வட்டாட்சியர்  - தொடர்பு எண் ரவீந்திரன் - 9952230639

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com