அதிமுகவில் இணைந்தார் பா.ம.க வேட்பாளர் திருப்பதி
By dn | Published On : 13th May 2016 12:28 PM | Last Updated : 13th May 2016 12:30 PM | அ+அ அ- |

நாங்குநேரி பா.ம.க வேட்பாளர் திருப்பதி இன்று முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அதிமுகாவில் இணைந்தார். முதல்வர் ஜெயலலிதாவால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சி தர முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.