Updated On :1 ஏப்ரல் 2026, 6:30 pm
/
ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்
இன்று தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன் தரும். வயிறு கோளாறு ஏற்படலாம். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதியநபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
வீடியோக்கள்

வீடியோக்கள்
பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...
31 மார்ச் 2026

