/
இன்று சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். கலைத்துறையினர் அனுசரித்து போவது நன்மைதரும். வீண் பேச்சை குறைப்பது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு நினைத்த இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வந்துசேரும். பணியில் தடை ஏற்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேர்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (08.05.2026) - கும்பம்
இன்றைய ராசி பலன் (03.05.2026) - கும்பம்
இன்றைய ராசி பலன் (28.04.2026) - கும்பம்
இன்றைய ராசி பலன் (25.04.2026) - கும்பம்
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
