
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மனதில் தெளிவு உண்டு. நினைத்தவை நடந்தேறும். தொழிலில் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களின் வேலைத் திறன் அதிகரிக்கும். வியாபாரிகள் சிறிய முதலீடுகளில் வெற்றி பெறுவீர்கள்.
விவசாயிகள் கூடுதல் விளைச்சலைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளை வெற்றியுடன் முடிப்பீர்கள்.
கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கூடும். பெண்களுக்குப் பணவரவு உண்டு. மாணவர்கள் பாடங்களைப் புத்துணர்ச்சியோடு படிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.