
உடன்பணிபுரிவோர் சமரசமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு அறிவுரையை வழங்குவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் சீரான நிலையைக் காண்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய பதவிகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் பிறருக்கு உதவுவீர்கள். பெண்கள் பிள்ளைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 8, 9.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.