தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

வார பலன்கள் - கன்னி

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :9 ஆகஸ்ட் 2025, 10:55 am

தொழிலை மேம்படுத்துவீர்கள். தக்க நேரத்தில் அனுபவங்கள் கைகொடுக்கும். மகிழ்ச்சியுடன் காணப்படு

வீர்கள். கோயில் பணிகளில் பங்கேற்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பயணங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகள் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்துச் செல்வீர்கள். கலைத் துறையினர் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்கள்

கணவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் ஆர்வத்தைக் கூட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம்} ஆகஸ்ட் 14.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.