தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

வார பலன்கள் - துலாம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :9 ஆகஸ்ட் 2025, 10:57 am

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். அரசு உதவிகள் கைதூக்கி விடுவதாக அமையும். கோயில் திருப்பணிகளில் பங்கேற்பீர்கள். ரகசியங்களை

எவரிடமும் பகிர வேண்டாம். வியாபாரிகள் புதிய கூட்டாளிகளைச் சேர்க்க வேண்டாம். விவசாயிகள் அனுபவ அறிவில் விவசாயம் மேற்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கட்டளையைப் பின்பற்றுவீர்கள். கலைத் துறையினருக்கு எதிர்கால அச்சம் தோன்றி மறையும்.

பெண்கள் ஆரோக்கிய விஷயங்களில் கவனமாக இருக்கவும். மாணவர்கள் விளையாட்டான பேச்சுகளைத் தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.