தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

வார பலன்கள் - தனுசு

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :9 ஆகஸ்ட் 2025, 11:11 am

பெரியோர் ஆலோசனையால் மனமாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் ஈடேறும். விருந்தினர்கள் வருகை உண்டு. தன்னம்பிக்கை மேம்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளின் உதவிகளைப் பெறுவார்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு பயணங்கள் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். கலைத் துறையினர் ரசிகர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனத்தைச் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.