
புதிய வீட்டுக்கு மாறுவீர்கள். சுமுகமான பாகப் பிரிவினை உண்டாகும். போட்டிகள் தானமாகவே விலகும். முயற்சிகளைச் சரியாகத் திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்குப் பணம் சார்ந்த நெருக்கடி குறையும். வியாபாரிகளுக்கு லாபகரமான சூழ்நிலை உருவாகும். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள்.
அரசியல்வாதிகள் தீவிரமாகப் பணியாற்றுவீர்கள். கலைத் துறையினருக்கு உயர்ந்தோரால் அனுகூலம் பிறக்கும். பெண்கள் உடனிருப்போருக்கு உதவுவீர்கள். மாணவர்கள் பிறரால் அனுகூலம் அடைவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.