திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெரியோரின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். அரசால் ஆதாயம் மேம்படும். மனதில் இலக்குகளை நிர்ணயித்து உழைப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகக் கடன் கிடைக்கும். வியாபாரிகளின் நல்லெண்ணத்தைக் கூட்டாளிகள் அறிவார்கள். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் அவப்பெயர்களில் இருந்து விடுபடுவீர்கள். கலைத் துறையினர் மனதுக்கு இனிய பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்கள் புதிய பொருள்களை வாங்குவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை





