
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். செல்வாக்கு உயரும். குடும்பத்தை அரவணைத்துச் செல்வீர்கள். தொழில் மேம்படும். உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட பணிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய முறைகளைக் கையாள்வீர்கள். விவசாயிகள் கொள்முதலில் சாதகமான நிலையைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும்.
கலைத் துறையினர் பிறரின் ஆதரவைப் பெறுவீர்கள். பெண்கள், இல்லத்தில் தடைபட்டிருந்த சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து நடந்துகொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.