
குடும்பப் பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் ரகசியங்களைப் பகிர வேண்டாம். வியாபாரிகளுக்கு வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும்.
விவசாயிகள் பயிர் விளைச்சலை மேம்படுத்துவீர்கள். அரசியல்வாதிகள் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கலைத் துறையினர் விவேகத்துடன் செயல்படுவீர்கள். பெண்கள் கணவர் குடும்பத்தாருடன் சுமுக உறவை மேம்படுத்துவீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.