
பொருளாதாரம் சிறக்கும். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். கோயில் பணிகளில் ஈடுபடுவீர்கள். பெயரும் புகழும் உயரும்.
உத்தியோகஸ்தர்களின் பணிகளைச் சக ஊழியர்கள் பகிர்ந்துகொள்வார்கள். வியாபாரிகள் முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்க முயற்சிப்பீர்கள். அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் புதிய விஷயங்களைக் கற்பீர்கள். பெண்கள் குழந்தைகளை நல்வழிக்குத் திருப்புவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை