
வருமானம் சீரான நிலையை எட்டும். கடன் கைவந்து சேரும். முக்கிய கடமை நிறைவேறும். புதிய தொழில் தொடங்க அடித்தளமிடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளின் ஆதரவை நன்முறையில் பெறுவீர்கள்.
விவசாயிகள் கால்நடைகளை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பிரச்னைகளில் தெளிவான முடிவெடுப்பீர்கள். கலைத் துறை யினரின் செயல்கள் புகழப்படும். பெண்கள் பெற்றோருடன் இணக்கமாக இருப்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் சொல்படி நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - 16, 17, 18