
சேமிக்கத் தொடங்குவீர்கள். தந்தைவழியில் சொத்துகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடல் சோர்வுகள் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அலைச்சல் குறையும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
விவசாயிகள் பயிர் விளைச்சலில் கவனம் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரிடம் இணக்கமாகப் பழகுவீர்கள். கலைத் துறையினர் மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிப்பீர்கள். பெண்கள் ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் பெற்றோர் ஆதரவைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - 21