
தொழில் சீராக இருக்கும். வருமானம் படிப்படியாக உயரும். கடினமாக உழைப்பீர்கள். பிறரிடம் கண்ணியமாக நடப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
விவசாயிகளுக்கு மகசூல் எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். இல்லத்தில் பெண்கள் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்கள் தன்னம்பிக்கையைக் கூட்டிக் கொள்ளும் முயற்சிகளில் இறங்குவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.